சனி, 7 டிசம்பர், 2019

குட்டி மகிழ்.

 மூத்தகதைக்கள குழந்தையாகிய அம்மா!!  நீங்கள்
மிகமிகஇளைய கதைக்கள குழந்தையாகிய எனக்கு கதைசொல்வது எப்போது ?
  சாந்தி அம்மாயி நீங்களும் தான்.




ஆனால் அப்புச்சி எனக்காக ஒரு கதைத் தளத்தையே


உருவாக்கியுள்ளார்


தெரியுமா உங்களுக்கு ???.

  கதை கேக்க நான் தயார்.
(வனிஅத்தை_Sorry)
வனிபெரிம்மா நீங்கள்
தயாரா?
  அருள் பெரியப்பா  நாம பாட்டுக்கு டூர் போலாம்.
 அப்பா , பிரபாமாம்ஸ் நீங்க பப்ஜி கேமா ஆடுறீங்க உங்களுக்கிருக்குது ஆப்பு
    நிஷாந் அண்ணா ! நீங்க பாட்டுக்கு எப்பவும்
சூப்பரா போட்டோ எடுங்க,அப்படியே என்னையும் சேர்த்து எடுங்கள்.
  மகிழக்கா நீங்க பாட்டுக்கு கதெசொல்லுங்கக்கா!!.
நா பாட்டுக்கு கேட்டுட்டே தூங்கறேன்.

   இப்படிக்கு
  குட்டி மகிழ்,
     கோவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தை எழுதவும்