புதன், 3 ஜூலை, 2019

கோழிக்குஞ்சு பாடல்


30. 6. 2019 நூல் தளம் விழாவில்,
பெரிய புலியூரில் இருந்து வந்த
திரு. மாதேஷ் அவர்கள்,
முட்டையில் இருந்து,கோழியாக வரும் வரை, 
கோழி படும்பாட்டை, நகைச்சுவை உணர்வோடும்,
நேர்மறை  சிந்தனையோடும் பாடி மகிழ்வித்தார்.
{அனைவரையும் பாட வைத்த}
அந்த‌  
கோழிக்குஞ்சு பாடல்
கதைக்களம் குழந்தைகளுக்காக, பாடி மகிழுங்கள்.


கோழிக்குஞ்சு பாடல்

தந்தனான தந்தனான   தந்தனான
தந்தனான தந்தனான தந்தனானா
தந்தனான தந்தனான   தந்தனான
தந்தனான தந்தனான தந்தனானா
 



முட்டை குள்ள இருக்கும் போது!
முட்டை குள்ள இருக்கும் போது!
என்னதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு? அட
 என்னதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு? நா
பிரிட்ஜுக் குள்ள இருக்கிறேன் 
பிரிட்ஜுக் குள்ள இருக்கிறேன்
என்றுதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு !அட
என்றுதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு..!


ஓடிப் பிடிக்கும்போது
ஓடிப் பிடிக்கும்போது
என்னதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு? அட
என்னதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு? நா
ரன்னிங் ரேஸு ஓடுறே
ரன்னிங் ரேஸு ஓடுறே
என்றுதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு !

ரெக்கைய‌ பிடுங்கும்போது
ரெக்கைய‌ பிடுங்கும்போது
என்னதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு? அட
 என்னதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு?- நா
ஹேர் கட்டிங் பண்ணிக்கிறேன்
ஹேர் கட்டிங் பண்ணிக்கிறேன்
என்றுதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு ! அட
என்றுதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு!

மஞ்சள பூசும் போது
மஞ்சள பூசும் போது
என்னதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு? அட
 என்னதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு?- நா
மேக்கப்பு போட்டுக்கறேன்
மேக்கப்பு போட்டுக்கறேன்
என்றுதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு.. !
[தந்தனான தந்தனா..]

துண்டு துண்டா வெட்டும் போது
துண்டு துண்டா வெட்டும் போது
என்னதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு? அட
 என்னதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு?- நா
ஆபரேஷன் பண்ணிக்கிறே
ஆபரேஷன் பண்ணிக்கிறே
என்றுதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு ! அட
என்றுதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு!
எண்ணெயில போடும் போது
எண்ணெயில போடும் போது
என்னதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு? அட
 என்னதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு?- நா
ஆயில் பாத்து எடுக்கிறேன்
ஆயில் பாத்து எடுக்கிறேன்
என்றுதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு.. !
இலையிலே வைக்கும்போது
இலையிலே வைக்கும்போது
என்னதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு? அட
 என்னதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு?- நா
பட்டன் பக்கடா சாப்பிடுறே
பட்டன் பக்கடா சாப்பிடுறே
என்றுதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு ! அட
என்றுதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு!
வாயிகுள்ள போகும்போது
வாயிகுள்ள போகும்போது
என்னதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு? அட
 என்னதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு?- நா
பாக்கு வெத்தல போட்டுக்கறேன்
பாக்கு வெத்தல போட்டுக்கறேன்
என்றுதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு ! அட
என்றுதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு..!
வயித்துகுள்ள போகும்போது
வயித்துகுள்ள போகும்போது
என்னதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு? அட
 என்னதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு?- நா
உலகத்த பாத்து புட்டே
உலகத்த பாத்து புட்டே
என்றுதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு !அட
என்றுதா சொல்லுச்சா கோழிக்குஞ்சு..!
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்தை எழுதவும்