30. 6. 2019 நூல் தளம் விழாவில்
பின்னணிப் பாடகர் கிராமியக் கலைஞர் திரு சுந்தரையர்
அவர்கள் பாடிய {அனைவரையும் பாட வைத்த}
ஊரான் ஊரான் தோட்டத்திலே பாடல்.
ஊரான் ஊரான் தோட்டத்திலே.
பின்னணிப் பாடகர் கிராமியக் கலைஞர் திரு சுந்தரையர்
அவர்கள் பாடிய {அனைவரையும் பாட வைத்த}
ஊரான் ஊரான் தோட்டத்திலே பாடல்.
ஊரான் ஊரான் தோட்டத்திலே.
ஊரான்
ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன்
போட்டானாம் வெள்ளரிக்கா!
காசுக்கு
ரெண்டா விக்கச்சொல்லி
காயிதம்
போட்டானாம் வெள்ளைக்காரன்!
காயிதம்
போட்டானாம் வெள்ளைக்காரன்
காயிதம்
போட்டானா..ம்
வெள்ளைக்காரன்
வெள்ளைக்காரபண
சின்னப்பணம்
வேடிக்கை
காட்டுது வெள்ளிப்பணம்!
வெள்ளைக்காரபண
சின்னப்பணம்
வேடிக்கை
காட்டுது வெள்ளிப்பணம்!
வெள்ளி
பணத்துக்கு ஆசைப்பட்டு
வேஷம்
குலஞ்சாலாம் வீராயி
வேஷம்
குலஞ்சாலா..ம்
வீராயி!
வைக்க
பிரி முறுக்கி
சொக்கத்
தங்க நெல்லறுத்து
பக்குவமா
கோட்டை கட்டி
பசுஞ்சாணியால்
மொழுகி
வைக்க
பிரி முறுக்கி
சொக்கத்
தங்க நெல்லறுத்து
பக்குவமா
கோட்டை கட்டி
பசுஞ்சாணியால்
மொழுகி
சோத்துகே
கஷ்டமுனு தொட்டதில்ல கோட்டநெல்ல!
சோத்துகே
கஷ்டமுனு தொட்டதில்ல கோட்டநெல்ல!
நாத்துக்கு
விட்ட நெல்லு காத்திருக்கு ஆடிவரை
வெதநெல்லு
எங்களது வேரு விழுது எங்களது!
வெதநெல்லு
எங்களது வேரு விழுது எங்களது!
வெதநெல்லுக்கு
வரி வேணுமுன்னு கொட்டம் அடிப்பது யாரது?
ஊரான்
ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன்
போட்டானாம் வெள்ளரிக்கா!
காசுக்கு
ரெண்டா விக்கச்சொல்லி
காயிதம்
போட்டானாம் வெள்ளைக்காரன்!
காயிதம்
போட்டானாம் வெள்ளைக்காரன்
காயிதம்
போட்டானா..ம்
வெள்ளைக்காரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்தை எழுதவும்